Breaking News
Home / சினிமா / அப்பா, மகள் என்றாலும் ஒரு லிமிட் வேண்டாமா..? : ஷாருக்கனை விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்..!

அப்பா, மகள் என்றாலும் ஒரு லிமிட் வேண்டாமா..? : ஷாருக்கனை விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்..!

ஷாருக்கான் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது, பாலிவுட் பிரபலங்கள் தங்களின் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அப்படி அவர்கள் வெளியிடும் புகைப்படங்களால் சில நேரம் சர்ச்சை ஏற்படுகிறது. அந்தவகையில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருப்பவர் ஷாருக்கான்.

இது தொடர்பில் தெரியவருவதாவது.. :-

ஷாருக்கான் தனது குடும்பத்தாருடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில், நீர் நிலையில் சுஹானா தனது தந்தை ஷாருக்கானின் கன்னத்தில் முத்தம் கொடுக்க முயன்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

அப் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களோ.., ”அப்பா, மகள் என்றாலும் ஒரு லிமிட் வேண்டாமா..? இதைப் பார்த்தால் வேறு விதமாக உள்ளது. தயவு செய்து இது போன்ற புகைப்படங்களை வெளியிடாதீர்கள்” என்று திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், சுஹானா தான் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சுஹானா தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது இது முதல் முறை அல்லவே..!

Check Also

பிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.! நித்யா அதிர்ச்சி பேட்டி.

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *