Breaking News
Home / இந்தியா / அம்பானி வீட்டு கொண்டாட்டத்தில் தங்க ஆடையில் ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா

அம்பானி வீட்டு கொண்டாட்டத்தில் தங்க ஆடையில் ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த பார்ட்டிக்கு ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த கவுனின் விலை பலரையும் வியக்க வைத்துள்ளது.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பங்களாவில் பிரபலங்களுக்கு இரவு விருந்து அளித்தார்.

அந்த விருந்து நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் வந்திருந்தார்.

ஐஸ்வர்யா ராய் தங்க நிற அலெக்சிஸ் மேபில் டிசைனர் கவுன் அணிந்து வந்திருந்தார். அந்த டிசைனர் கவுனின் விலை தெரிய வந்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனின் விலை ரூ. 3 லட்சத்து 73 ஆயிரத்து 905 மட்டுமே. அடேங்கப்பா, ஒரு பார்ட்டிக்கு இவ்வளவு விலை உயர்ந்த உடையா என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

Check Also

திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ?

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் சீரியலில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *