Breaking News
Home / சினிமா / அரசியலில் இறங்குவதற்கு விஜய் எடுத்துள்ள ஆரம்ப பணிகள்!

அரசியலில் இறங்குவதற்கு விஜய் எடுத்துள்ள ஆரம்ப பணிகள்!

தமிழ் சினிமாவில் பல தரமான சமூக படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சர்கார் படம் கூட இந்த வகையில் தான் இருந்தது.

தற்போது விஜய் தனது அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளார். இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு தான் ரிலீஸாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

மேலும் இனிமேல் விஜய் படங்கள் தீபாவளிக்கு தான் ரிலீஸாகும் என்றொரு தகவலும் கூறப்படுகிறது. ஏனெனில் விஜய் படங்களில் நடித்து கொண்டே தன்னுடைய அரசியல் பிரவேசத்தை கவனிக்க உள்ளாராம்.

இதற்காக அவர் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கும் திட்டத்தை வைத்துள்ளார் என்று விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரை அடிக்கடி வெளியில் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Check Also

தேவையானால், அமைச்சர் பதவியை கைவிட தயார்

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *