Breaking News
Home / கிசு கிசு / ஆடும் புயலை அணைத்து கொள்ள கவர்ச்சி புயலுக்கு ஆசையாம்! (கவர்ச்சி படங்கள் இணைப்பு)

ஆடும் புயலை அணைத்து கொள்ள கவர்ச்சி புயலுக்கு ஆசையாம்! (கவர்ச்சி படங்கள் இணைப்பு)

நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்த பிரபுதேவா ராம்லாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்நிலையில்தான் அவரின் மூத்தமகன் 2008ம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார்.

அதன் பின்னர் நயன்தாரா கூட ஏற்பட்ட காதல் காரணமாக பிரபுதேவா தனது குடும்பத்தை விட்டு விலகி விவாகரத்தும் பெற்றுக்கொண்டார்.

தற்போது நடிகை நிகிஷா பட்டேல் , “நான் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்” என அதிரடியாக கூறி அதிர வைத்துள்ளார்.

Photo Source : Bullet9.com

Photo Source : timesok.com

Photo Source : timesofap.com

Photo Source : andhraheadlines.com

Check Also

மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான்

ரூ.1,000 கோடி செலவில் இந்தியில் படமாக எடுக்கப்படவுள்ள மகாபாரதம் கதையில் சல்மான்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே இப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *