Breaking News
Home / உலகம் / ஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்! (படங்கள் இணைப்பு)

ஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்! (படங்கள் இணைப்பு)

தனது வழக்கறிஞருக்கு, 1,00,000 டாலர்களுக்கும் அதிகமாக பணம் வழங்கியதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் அரசு நெறிமுறைகளுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், டிரம்பின் வழக்கறிஞர் மைகல் கோஹெனிற்கு எதற்காக பணம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடவில்லை.

அது செலவு கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஆபாச பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸுக்கு 130,000 டாலர்களுக்கு மேலாக பணம் வழங்கியதாக டிரம்ப் வழக்கறிஞர் ஒப்பு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Source : madhousenews.com

Photo Source : svetholek.cz

Check Also

செல்பி மோகத்தால் 10 மாத பச்சை குழந்தை உடல் சிதறி பலியான கோரம்! (வீடியோ)

இந்தியா ராஜஸ்தானின் கங்காநகரில் உள்ள சிஜிஆர் மாலுக்கு பெண் ஒருவர் தன் பத்து மாதக் கைக்குழந்தை மற்றும் கணவருடன் சென்றுள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *