Breaking News
Home / Blog / இதுதான் சுசானாவின் உண்மை முகமா? வருத்தத்தில் ரசிகர்கள்

இதுதான் சுசானாவின் உண்மை முகமா? வருத்தத்தில் ரசிகர்கள்

தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதை போல் நிகழ்ச்சி முடித்த பின்னும் வதந்திகள் குறைந்த பாடில்லை.

மூண்று பெண்களையும் புறக்கணித்து விட்டு யாரை தான் மணக்க போகிறார் ஆர்யா? என்னும் கேள்வி எல்லாருக்கும் உண்டு.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க கனடா வாழ் ஈழ பெண் சுசானாவின் சமூக வலைதள பதிவு எல்லாரையும் முகம் சுழிக்க வைத்து விட்டது என்றே கூற வேண்டும்.

இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பு முடிந்த உடன் கனடாவிற்கு வண்டியை கட்டினார் நம் சுசானா. இது நாம் அறிந்ததே இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டா பதிவில், “தான் 3 மாதங்களை வீணடித்து விட்டதாகவும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றியது பற்றி தான் மனம் வருந்துவதாகவும்” தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்திய மக்களின் உபசரிப்புக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார். நான் எந்தவித எதிர் பார்புக்களோடும் வரவில்லை எனவும் இப்போது நிறைய நடப்புகளோடு கனடா திரும்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருப்பினும் இவர் ஆர்யாவின் முடிவின் மீது செம கடுப்பில் இருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.

(susana real face enga veetu mapillai Canada girl Tamil news)

Check Also

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

தலைவர்! இந்த தலைவர் என்னும் சொல் மற்றைய இனங்களை பொறுத்தவரை வெறுமையாக இனத்தை தலைமை தாங்குபவன் என்னும் பொருளில் முடியும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *