Breaking News
Home / ஜோதிடம் / இந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்! வெற்றியும் தேடி வரும்..

இந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்! வெற்றியும் தேடி வரும்..

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள். இன்று மேஷ ராசி காரர்களுக்கு தண்ணீரில் கண்டம் இருக்காம்.

மேஷ ராசி காரர்களுக்கு எடுத்த காரியம் வெற்றியடைய சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ளும் நாளான இன்று அமையும்.

வேலை தொடர்பான பயணங்களின் மூலம் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாக வாய்ப்புண்டு. கோபத்தைக் குறைத்துக் கொண்டு, மற்றவர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.

வேலை தொடர்பான பயணங்களின் மூலம் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாக வாய்ப்புண்டு. கோபத்தைக் குறைத்துக் கொண்டு, மற்றவர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.

தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இன்றைக்கு நீங்கள் நீல நிற ஆடை அணிந்தால், நிறைய பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

இன்றைக்கு 9 ஆம் எண்ணும் மேற்கு திசையும் அதிர்ஷ்டம் தருபவையாக இருக்கும்.

Check Also

இன்று இந்த ராசிக்காரங்க செம்ம அதிர்ஷ்டக்காரங்களாம்!

மேஷம் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுப் பிரச்சினைகளைத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *