Breaking News
Home / இலங்கை / இன்று அதிகாலை முதல் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்; மட்டக்களப்பில்

இன்று அதிகாலை முதல் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்; மட்டக்களப்பில்

மட்டக்களப்பில், அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்து வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் இன்று அதிகாலை முதல் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சமீபத்தில் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட எரிபொருள்களுக்கான விலையை உடனடியாக குறைக்குமாறு கோரும் வாசகம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி என்று உரிமை கோரப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகளில் ‘எரிபொருள்களுக்காக அநீதியான முறையில் உயர்த்தப்பட்ட விலையை உடனடியாகக் குறைத்து விடு’ என்று கோரப்பட்டுள்ளது.

Check Also

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *