Breaking News
Home / இலங்கை / இப்பெல்லாம் கஞ்சாவை கடத்துவதே சிங்கள பெளத்த பிக்குகள் தான் -கைதானார் !

இப்பெல்லாம் கஞ்சாவை கடத்துவதே சிங்கள பெளத்த பிக்குகள் தான் -கைதானார் !

திருகோணமலை ஹொரவபொத்தான பகுதியில் கஞ்சா கொண்டு சென்ற பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முச்சக்கர வண்டியில் கஞ்சா கடத்தப்படுவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 17 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவரிடம் கஞ்சா காணப்பட்டதாகவும் அதனை பொலிசார் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கடுமையாக எச்சரிக்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த பௌத்த பிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் !

முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *