Breaking News
Home / கிசு கிசு / இருட்டறை நடிகை புளு பிலிம் பார்த்தது எந்த வயதில் தெரியுமா? அதிர்ச்சி இன்டெர்வியு!

இருட்டறை நடிகை புளு பிலிம் பார்த்தது எந்த வயதில் தெரியுமா? அதிர்ச்சி இன்டெர்வியு!

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார்.

இந்த படத்தில் நடித்ததால் என்னை பலரும் மூன்று கேட்ட வார்த்தைகளால் திட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

18-வயது நிரம்பிய இவர் அடிக்கடி தனது கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகின்றார்.

அதுமட்டுமன்றி , பேட்டி ஒன்றில் பேசியுள்ள இவர் ” நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே ப்ளூ பிலிம் பற்றி இணையத்தில் தேடி அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன். அந்த நேரத்தில் பார்ன் அவ்வளவு பிரபலம் இல்லை, அதில் என்ன இருக்கிறது என் தெரிந்து கொள்ள நானும் என்னுடைய கசின்களும் அதுபற்றி தேடினோம்” என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Check Also

சுசி லீக்ஸ் சஞ்சிதாவின் அடுத்த லீக்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *