Breaking News
Home / இலங்கை / எதிர்பாராத நேரத்தில் சிலிண்டர் வெடித்ததால் வீடு முழுவதும் சேதம்

எதிர்பாராத நேரத்தில் சிலிண்டர் வெடித்ததால் வீடு முழுவதும் சேதம்

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு முழுமையாகச் சேதமடைந்ததுடன், வீட்டிலிருந்த உடைமைகளும் எரிந்து சாம்பராகின.

இந்தச் சம்பவம் உரும்பிராய் ஊரெழு கிழக்கு பிள்ளையார் கோவிலடியில் இன்று இடம்பெற்றது.

 

Check Also

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *