Breaking News
Home / சுவாரஸ்யங்கள் / ஏன்மா இதெல்லாம் ஃபேஷனாம்மா?

ஏன்மா இதெல்லாம் ஃபேஷனாம்மா?

முன்பெல்லாம் அழகான உடைகளை வடிவமைப்பது தான் ஃபேஷனாக இருந்தது. இப்போது உடையே உடுத்தாமல் இருப்பது ஃபேஷனாகிவிட்டது. பெரும்பாலான உலக மாடல் அழகிகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை சென்று பார்த்தீர்கள் என்றால்.. இது எவ்வளவு உண்மை என்பது உங்களுக்கு தெரியும். ஃபேஷனில் கவர்ச்சி இருக்கலாம்… ஆனால், இப்போது கவர்ச்சி மட்டுமே ஃபேஷனாக மாறிவிட்டது.

புதுமை என்பது மறந்து… யூனிக், வித்தியாசம்.. கிரியேட்டிவ் என்ற பெயரில் கிழிந்த ஆடைகள் தான் இப்போது ஃபேஷனாக மாறிவருகிறது. அதிலும், சிலர் தங்கள் கிரியேட்டிவ் அறிவை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஃபேஷனை ஒருவழி செய்துவிடுகிறார்கள். இதோ! அந்த வகையில் ஃபேஷனை கதற, கதற கொலை செய்த சில டிசைன்கள்….

Check Also

நாய்க்கறியை பாரம்பரிய உணவாக உண்ணும் நாடுகளும், அதற்கான காரணங்களும்

பொதுவாக ஒரு மனிதனை வசைப்பாடும் போது ‘போடா நாயே’ என்று திட்டுவதுண்டு. அதன் உள்நோக்கம் என்ன வென்று பார்த்தால் நன்றி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *