Breaking News
Home / சினிமா / ஒரே ஒரு செய்தியால் தொகுப்பாளினி பிரியங்கா குடும்பத்தில் வந்த விரிசல் : நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஒரே ஒரு செய்தியால் தொகுப்பாளினி பிரியங்கா குடும்பத்தில் வந்த விரிசல் : நடந்த அதிர்ச்சி சம்பவம்

சினிமாவில் நடிகைகளுக்கு எப்படி வரவேற்போ அதே போன்று தான் சின்னத்திரை நடிகர்களுக்கும் வரவேற்று உண்டு.

அதிலும் தொகுப்பாளினிகளை பற்றி சொல்லவே வேண்டாம், டிடி, ரம்யா, பாவனா, பிரியங்கா போன்ற பெண் தொகுப்பாளர்களின் ரசிகர்கள் வட்டாரம் எவ்வளவு பெரியது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் செய்தி வைரலாக பரவியது. இந்த விடையம் தொடர்பில் தெரிவித்த பிரியங்கா,

ஒரு முறை மதிய உணவு சாப்பிட்டுவிட்டு உடனே ஷுட்டிங் செய்தோம். அப்போது பாம்பு நடனம் ஆடச் சொன்னார்கள், நிறைய சாப்பிட்டதால் அப்போது என்னால் சரியாக ஆட முடியவில்லை.

அதை என்னுடன் இருந்த தொகுப்பாளர் மா.கா.பா என்ன இது கர்ப்பமான பாம்பு ஆடுகிற மாதிரி இருக்கு என்று கலாய்த்தார்.

அவர் சொன்னதை தப்பா எடுத்துக் கொண்டு வீடியோ எல்லாம் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த விஷயம் என் குடும்பத்தையும் பாதித்திருக்கிறது என்று நினைக்கும் போது தான் கஷ்டமாக இருக்கிறது, எப்படி எடுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை என்றார்.

Check Also

ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ”2.0” ட்ரெய்லர் விரைவில்..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ரூ.400 கோடி மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் “2.0”. எந்திரன் படத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *