Breaking News
Home / கிசு கிசு / ஒரே புகைப்படத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வருத்தப்பட வைத்த ராஜாராணி செம்பா!

ஒரே புகைப்படத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வருத்தப்பட வைத்த ராஜாராணி செம்பா!

சீரியலில் நடிப்பதன் மூலம் பலர் ரசிகர்களின் மனதில் இடம் பிடிதுள்ளர்கள் அந்த வகையில் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்திருப்பவர் ஆல்யா மானசா.

ராஜா ராணி சீரியல் என்றால் பலருக்கு தெறித்யுமோ இல்லையோ ஆனால் செண்பா சீரியல் என்றால் அனைவருக்கும் தெரியும் ஏன் என்றால் அந்த அளவிற்கு அந்த சீரியலில் நடிப்பை வெளிபடுத்தியுள்ளார், மேலும் ஆல்யா மானசா நடனம் ஆடுவதிலும் திறமையானவர் இவர் பல தனியார் நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியுள்ளார்.

மேலும் டப்ஸ்மெஸ் செய்து பல ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்தவர், இவரின் டப்ஸ்மெஸ் தான் பல ரசிகர்களின் வாட்ஸ்அப் ஸ்டேடசாக இருக்கிறது, இந்த நிலையில் டிவிட்டரில் ஒரு வருத்தமான பதிவை போட்டுள்ளார் அதை பார்த்த பல ரசிகர்கள், காதல் முறிந்து விட்டது என கருதி அனல் பறக்கும் கமெண்ட்ஸ்களை போட்டு வருகிறார்கள்.

Check Also

பிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.! நித்யா அதிர்ச்சி பேட்டி.

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *