Breaking News
Home / சினிமா / கவர்ச்சி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் மாட்டிய வித்யுலேகாவின் புதிய புகைப்படம் : செம வைரல்

கவர்ச்சி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் மாட்டிய வித்யுலேகாவின் புதிய புகைப்படம் : செம வைரல்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கவர்ச்சி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நாயகிகள் பட்டியலில் சிக்கினார் வித்யுலேகா ராமன்.

இவர் தற்போது தமிழ் மொழி மட்டுமன்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகின்றார்.

அந்தவகையில் இவர் தெலுங்கில் நடித்த ரன் ராஜா ரன்’ படத்திற்காக சிறந்த காமெடி நடிகைக்கான விருதையும் பெற்றிருந்தார்.

இவர் தற்போது நடித்து வரும் ஸ்ரீ நிவாஸா கல்யாணம் என்ற புதிய படத்திற்காக தன் தலைமுடியை வெட்டி புதிய தோற்றத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான்

ரூ.1,000 கோடி செலவில் இந்தியில் படமாக எடுக்கப்படவுள்ள மகாபாரதம் கதையில் சல்மான்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே இப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *