Breaking News
Home / சினிமா / காதலி பிறந்தநாளை படு விமர்சையாக கொண்டாடிய விக்னேஷ் சிவன்..

காதலி பிறந்தநாளை படு விமர்சையாக கொண்டாடிய விக்னேஷ் சிவன்..

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டால் நயன்தாரா. இவருடைய பிறந்தநாள் இன்று, ரசிகர்கள் காலை முதல் அவருக்கு வாழ்த்துக்கள் கூற ஆரம்பித்துவிட்டனர்.

நயன்தாரா காதலன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிடுவாரா என ரசிகர்கள் காத்திருக்க அவரும் புகைப்படங்களை வெளியிட்டுவிட்டார். லேடி சூப்பர் ஸ்டாருக்கு கேக் எல்லாம் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், நயன்தாரா பிறந்தநாள் ஸ்பெஷலாக விஸ்வாசம் படக்குழு ஏதாவது வெளியிடுவார்களா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

Check Also

தேவையானால், அமைச்சர் பதவியை கைவிட தயார்

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *