Breaking News
Home / இலங்கை / காதலுக்காக இஸ்லாமிய யுவதி செய்த தியாகம்! குவியும் பாராட்டுக்கள்

காதலுக்காக இஸ்லாமிய யுவதி செய்த தியாகம்! குவியும் பாராட்டுக்கள்

இந்த காலத்தில் காதல் என்பது பொழுதுபோக்காக மாறி வருகிறது.பலர் விளையாட்டாக காதலித்து பின் இது நமக்குள் செட்டாகவில்லை என கூறி பிரிந்துவிடுகின்றனர்.

ஆனால் இஸ்லாமிய யுவதி ஒருவர் தனது காதலுக்காக காதலனின் மதமான இந்து மதத்திற்கு மாறி காதலனையே கரம் பிடித்தார்.

இந்த யுவதியின் செயலை பலரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.மேலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இச் சம்பவம் இந்தியாவில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

Check Also

லண்டனில் ஆண்களுக்கு உடலை விருந்தாக்கிய பெண் கூறும் காரணம்

லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் இறங்கியதாக மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார். பிரித்தானியாவின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *