Breaking News
Home / இலங்கை / கிளிநொச்சி பொலிஸாரின் அதி உச்ச அலட்சியம்..!

கிளிநொச்சி பொலிஸாரின் அதி உச்ச அலட்சியம்..!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகப்பிரிவில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் முற்றத்தி்கு அருகில் விடுதலை புலிகள் காலத்தில் பாவிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும், முறைப்பாடு போடப்பட்ட போதும் கைக்குண்டு அகற்றப்படாத நிலையிலேயே காணப்படுகிறது.

ஒரு ஊடகவியலார் பொலிஸாருக்கு அறிவித்தும், பொலிஸ்நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்தும் வெடிபொருளை அகற்றவில்லை என்றால், பொது மக்கள் முறைப்பாடு பதிவு செய்தல் எவ்வாறு தீர்த்துவைப்பார்கள் என்று சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பொலிஸாரின் அசமந்தப்போக்கு இவ்வாறு இருக்கும் வெடிபொருட்களால் சேதம் ஏற்பட்டால் யார் பதில் சொல்லுவார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்

விடுதலை புலிகளிகளினால் தயாரிக்கப்பட்ட தமிழன் குண்டு என சொல்லப்படும் கைகுண்டே காண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Check Also

முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் !

முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *