Breaking News
Home / சினிமா / சர்கார் வெளியிட்ட தேனாண்டாள் நிறுவனத்திற்கு வந்துள்ள சிக்கல்..

சர்கார் வெளியிட்ட தேனாண்டாள் நிறுவனத்திற்கு வந்துள்ள சிக்கல்..

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகி தற்போது வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது சர்கார் படம்.

இந்த படத்தை வெளியிட்டது தேனாண்டாள் நிறுவனம் தான். இவர்கள் தான் விஜய்யின் முந்தைய படமான மெர்சல் படத்தை தயாரித்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேனாண்டாள் நிறுவனத்தில் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்களாம். அதை மீட்க முயற்சி நடந்துவருவதாக அந்த நிறுவனத்தை சேர்ந்த ஹேமா ருக்மணி தெரிவித்துள்ளார்.

Check Also

ரகுமானுக்கு ஆப்பு வைத்து அனிருத், இசைப்புயலுக்கு இப்படி ஒரு நிலைமையா?

அனிருத் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர். இவருடைய வளர்ச்சி பலருடைய வயிற்றில் நெருப்பை தான் கட்டியுள்ளது. இந்த நிலையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *