Breaking News
Home / இலங்கை / சிங்களத்தின் அடக்குமுறையை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி!

சிங்களத்தின் அடக்குமுறையை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி!

பருத்தித்துறை சுப்பர் மடத்தில் மாவீரர்நாள் நினைவேந்தலை பருத்தித்துறை பொலிசார் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்கள் என்போரால் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களின் அச்சுறுத்தலையும் அடாவடியையும் தாண்டி மாவீரர்களுக்கான நினைவேந்தலை அனுஷ்டித்தனர் சுப்பர்மடம் மக்கள்.

Check Also

திடீரென வீங்கிய இளம் பெண்ணின் உடல் காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

இங்கிலாந்தின் எசெக்ஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தமது வயிறு திடீரென்று வீங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவரை சந்தித்த அவர் ஆண் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *