Breaking News
Home / கிசு கிசு / சுந்தர் சி. பட ஹீரோயினின் இடுப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

சுந்தர் சி. பட ஹீரோயினின் இடுப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

நடிகை திஷா பதானியின் இடுப்பு புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. தோனி படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. அவர் பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராபை காதலித்து வருகிறார்.

அவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த பாகி 2 படம் ஹிட்டாகியுள்ளது. சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் திஷா.

படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் திஷா. காதலர் மீதே பொறாமைப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து நான் ஏன் யாரை பார்த்தும் பொறாமைப்பட வேண்டும் என்று கேட்டார் திஷா. பாகி 2 விளம்பர நிகழ்ச்சிகளில் அனைவரும் டைகருக்கே முக்கியத்துவம் கொடுத்ததால் திஷா கடுப்பானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

சூப்பர் சிங்கர் பிரகதிக்கும், அசோக் செல்வனுக்கும் காதலா, விரைவில் திருமணமா?: உண்மை என்ன?

நடிகர் அசோக் செல்வனும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பிரகதியும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. சூப்பர் சிங்கர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *