Breaking News
Home / சினிமா / சூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமி பெரிய விபத்தில் சிக்கினார்களா? அதிர்ச்சியான ரசிகர்களுக்கு வீடியோவுடன் வந்த தகவல்

சூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமி பெரிய விபத்தில் சிக்கினார்களா? அதிர்ச்சியான ரசிகர்களுக்கு வீடியோவுடன் வந்த தகவல்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அனைவர் மனதையும் வென்றவர்கள் செந்தில், ராஜலட்சுமி. இவர்களுக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இவர்கள் பாடல்களை பலரும் விரும்பி கேட்கின்றனர், பல இசையமைப்பாளர்கள் தங்கள் படங்களில் வாய்ப்பு தருவதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் பெரிய கார் விபத்தில் மாட்டீனார்கள் என்று ஒரு செய்தி என்று உலா வந்தது, இதனால், பலரும் அதிர்ச்சியாகினார்கள்.

அதை தொடர்ந்து செந்திலும், ராஜலட்சுமியும் வீடியோவில் தோன்றி அவர்களே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எங்கள் மீது அன்பு கொண்ட ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளனர். இதோ…

Check Also

பரத் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் செய்த அட்டகாசம்..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் பரத். தற்போது பொட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *