Breaking News
Home / இலங்கை / தடை செய்யப்பட்ட கெமிக்கல் குண்டுகள்.. சோதனை எலியான சொந்த மக்கள்.. சிரியா போர் கொடூரம்

தடை செய்யப்பட்ட கெமிக்கல் குண்டுகள்.. சோதனை எலியான சொந்த மக்கள்.. சிரியா போர் கொடூரம்

கொழும்பு: அண்மையில் நடந்து முடிந்த இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றப்பட்டதில் சட்டம் ஒழுங்கு துறை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.   இது வரை அந்தத் துறையை கவனித்து வந்த சகல ரத்னநாயகா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கேவிடம் இந்தத் துறையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிகர் மகிந்த ராஜபக்ஷே மீதான வழக்குகளை சரியான அளவில் அணுகவில்லை என்பதால் இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதே போன்று வேறு சில அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கேவின் யூஎன்பி கட்சியை சேர்ந்த அமைச்சர்களின் பொறுப்புகளே அதிக அளவில் மாற்றத்தை சந்தித்துள்ளன.

Check Also

எதிர்பாராத நேரத்தில் சிலிண்டர் வெடித்ததால் வீடு முழுவதும் சேதம்

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு முழுமையாகச் சேதமடைந்ததுடன், வீட்டிலிருந்த உடைமைகளும் எரிந்து சாம்பராகின. இந்தச் சம்பவம் உரும்பிராய் ஊரெழு கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *