Breaking News
Home / உலகம் / தடை செய்யப்பட்ட கெமிக்கல் குண்டுகள்.. சோதனை எலியான சொந்த மக்கள்.. சிரியா போர் கொடூரம்

தடை செய்யப்பட்ட கெமிக்கல் குண்டுகள்.. சோதனை எலியான சொந்த மக்கள்.. சிரியா போர் கொடூரம்

சாலையில் உண்மையாக ஓடும் ரத்த வெள்ளம்…வீடியோ டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 8 நாட்களில் மட்டும் இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அங்கு மோசமான கெமிக்கல் குண்டுகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. இதில் பல குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

Check Also

எதிர்பாராத நேரத்தில் சிலிண்டர் வெடித்ததால் வீடு முழுவதும் சேதம்

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு முழுமையாகச் சேதமடைந்ததுடன், வீட்டிலிருந்த உடைமைகளும் எரிந்து சாம்பராகின. இந்தச் சம்பவம் உரும்பிராய் ஊரெழு கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *