Breaking News
Home / சுவாரஸ்யங்கள் / தந்தையின் உல்லாசத்துக்கு அழகியை தேர்ந்தெடுத்த மகள்கள்!

தந்தையின் உல்லாசத்துக்கு அழகியை தேர்ந்தெடுத்த மகள்கள்!

ரஷ்ய நாட்டின் பெரிய கோடீஸ்வர தொழிலதிபரான 54 வயதான கோன்ஸ்டாண்டின் ஷிஹிபினின் 5 முறை விவாகரத்து பெற்ற ஒருவர்.

இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடாத்திய “கோடீசுவரர் திருமணம்” என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் விதிகளின் படி , கோடீஸ்வரர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளம் பெண்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அப்பெண்ணை கோடீஸ்வரர் தேர்வு செய்யமுடியாது, அதற்கு பதிலாக அவரின் பிள்ளைகள் தேர்வு செய்ய வேண்டும்.

அதன்படி ஷிஹிபினின் தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 2000 இளம் பெண்களின் மத்தியில் இருந்து இளம் பெண்ணொருவரை இறுதியாக தங்களது தந்தைக்கு மனைவியாக ஷிஹிபினின் பிள்ளைகள் தேர்வு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் அடிக்கடி பல கோடீஸ்வரர்கள் கலந்து கொண்டு தனக்கான மனைவியை தங்களது பிள்ளைகள் மூலம் தெரிவு செய்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

60 வயசில் செக்ஸ் ஆசை: 26 வயசு சிங்களவனுக்கு கவுன்சில் பணத்தை கொடுத்த பிரித்தானிய பெண்

டயான் என்னும் 60 வயதுப் பெண், இலங்கையில் உள்ள 26 வயதான பிரியஞ்சன டி சொஸ்ஸா என்னும் இளைஞரை காதலித்துள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *