Breaking News
Home / சினிமா / தனிப் பெரும் சாதனையை நோக்கி பாகுபலி-2!

தனிப் பெரும் சாதனையை நோக்கி பாகுபலி-2!

இந்திய சினிமாவில் அசைக்க முடியாத சாதனையை நிலைநாட்டிய பாகுபலி-2 திரைப்படம், மீண்டும் தனது வசூல் வேட்டை ஆரம்பித்துள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 28ஆம் திகதி வெளியாகி, இதுவரை சுமார் 1700 கோடி வரை வசூலை வாரி குவித்த இப்படம், தனது வேட்டையை இத்துடன் நிறுத்திக்கொள்வதாக இல்லை.

ஆம்! இப்படத்தை இயக்க ராஜமௌலி பாகுபலி-2 திரைப்படத்தை, சீனாவிலும் திரையிட திட்டமிட்டுள்ளார். இதற்கமைய இப்படம் சீனாவில் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

உலகிலேயே அதிகூடிய சனத்தொகையை கொண்ட சீனாவில், இப்படம் 300 கோடி வசூலை குவித்தால் கூட பாகுபலி-2 திரைப்படம், 2000 கோடி வசூலைத் தாண்டி தனிப் பெரும் சாதனை படைக்கும்.

Check Also

பிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.! நித்யா அதிர்ச்சி பேட்டி.

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *