Breaking News
Home / சினிமா / தன்னை விமர்சித்த நடிகருக்கு சாய் பல்லவியின் பதில்!

தன்னை விமர்சித்த நடிகருக்கு சாய் பல்லவியின் பதில்!

சென்னை : ‘பிரேமம்’ படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தற்போது தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘கரு’ என்கிற தமிழ்படத்தில் முதன்முதலாக நடித்துள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தயாராகும் இந்தப்படத்தில் நாயகனாக நாக சவுர்யா என்பவர் நடித்துள்ளார். இவர் சாய் பல்லவியின் நடவடிக்கைகளை சமீபத்தில் விமர்சித்திருந்தார். சமீபத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாக சவுர்யா கலந்துகொள்ளாத நிலையிலும் அவரைப்பற்றி உயர்வாகவே பேசினார் சாய்பல்லவி.

சாய் பல்லவி ‘கரு’ படத்தில் நடித்தபோது சாய் பல்லவி செட்டில் ஓவர் பந்தா காட்டியதாகவும் தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களில் கூட அடாவடியாக நடந்து கொண்டதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நாக சவுர்யா.

Check Also

பிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.! நித்யா அதிர்ச்சி பேட்டி.

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *