Breaking News
Home / சினிமா / தமிழ் சினிமாவில் முதலிடத்தில் இருப்பது இவர் தானாம்!

தமிழ் சினிமாவில் முதலிடத்தில் இருப்பது இவர் தானாம்!

தமிழ் சினிமாவில் சாதனை படைத்த நடிகர்கள் ரஜினி, விஜய், கமல், சூர்யா. அஜித், இவர்களுக்கு பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

அதே வேளையில் அவரின் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களின் படங்கள் வந்தால் மற்ற பட நடிகர்களின் படங்கள் வழிவிடவேண்டிய நிலை தான்.

அவர்களுக்கு எப்போதுமே மார்க்கெட் நல்ல முறையில் இருந்துவருகிறது. ஆனால் சில நேரங்களில் படங்களின் வெற்றி தோல்வியால் முன் பின் இருப்பது சகஜமானது தான். அந்த வகையில் தற்போது டாப் 5 லிஸ்டில் யார் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என பார்க்கலாம்.

TOP 5 Stars in Tamil Cinema (Tamil Nadu) !

1. #Vijay (Market range 125cr+)

2. #Rajni/#Ajith (Market range 70cr+)

3. #SK (Market range 50cr+)

4. #Surya (Market range 40cr+)

Check Also

தேவையானால், அமைச்சர் பதவியை கைவிட தயார்

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *