Breaking News
Home / சினிமா / தமிழ் பிக் போஸ் 2 ல் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி : விஜய் டிவி TRP அள்ள போகும்

தமிழ் பிக் போஸ் 2 ல் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி : விஜய் டிவி TRP அள்ள போகும்

ஆர்யா கலந்து கொண்டு 16 பெண்களை வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் கலந்து கொண்ட பெண்களில் இறுதி சுற்று வரை அகதா ,சுசானா மற்றும் ,சீதா லக்சுமி முன்னேறி சென்றனர் .ஆனால் இறுதியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்யாமல் அம்போ என்று  விட்டு விட்டார் .

மேலும் இந்த நிகழ்ச்சியை வழங்கிய கலர்ஸ் தொலைகாட்சி ஆரம்பித்த சில நாட்களிலே TRP லெவலை பெற்றது .மேலும் தமிழகத்தில் அதிகமானோரால் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை மாறியது .

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அபர்னதி மக்கள் மனங்கவர்ந்த நாயகியாகவும் ஆர்யாவிற்கு பிடித்தவராகவும் இருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள பிக் போஸ் நிகழ்ச்சியில் அபர்னதியும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள போவதாகவும் அவரே ஒரு பேட்டியில் வாய்தவறி கூறி கூறி உள்ளார் .

போட்டியாளர் தேர்வு இடம்பெற்று வரும் நிலையில் எல்லா துறையிலிருந்தும் பல பிரபலங்கள் கலந்து கொள்வதால் அபர்னதியும் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது .

விஜய் டிவி பிக் போஸ் நிகழ்ச்சி மூலம் வரலாறு காணாத ஒரு TRY எல்லையை தொட்டது .எனவே இம்முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்கு நன்றாகவே கல்லா கட்டி விடும் .

Check Also

ஓவியாவுடன் காதல் : மனம் திறந்த ஆரவ்..!

ஆரவ்வுடன் நடிகை ஓவியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இப்புகைப்படம் குறித்து ”பிக்பாஸ் புகழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *