Breaking News
Home / இலங்கை / தலைவரின் ஒரு தலைமயிரைக்கூட இலங்கை அரசாங்கத்தால் எடுத்திருக்க முடியாது ..!

தலைவரின் ஒரு தலைமயிரைக்கூட இலங்கை அரசாங்கத்தால் எடுத்திருக்க முடியாது ..!

இறுதி யுத்தத்தில் இந்திய இராணுவமும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடியது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு போர்க்களத்தில் சாவடைந்த புலிகளின் தலைவரின் உடலமைப்பைக்கொண்ட இந்திய இராணுவத்தின் உடலையே புலிகளின் தலைவரின் உடல் என சித்தரித்து அனைத்துலகத்தையும் நம்ப வைத்து போரை முடிவுக்குகொண்டு வந்தது மகிந்தவின் ஆட்சியில் இருந்த அரசாங்கம்.

புலிகளின் தலைவர் தான் வளர்த்த புலி உறுப்பினர்களுக்கே உயிருடன் எதிரியிடம் பிடிபடக்கூடாது என சொல்லி வளர்த்தவர்.

அப்படி இருக்கையில் புலிகளின் தலைவரின் ஒரு தலைமயிரைக்கூட இலங்கை அரசாங்கத்தால் எடுத்திருக்க முடியாது என ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில் இத் தகவல் வெளியாகியுள்ளது.

Check Also

முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் !

முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *