Breaking News
Home / சுவாரஸ்யங்கள் / தள்ளாடும் வயதில் தடகளத்தில் சாதனை புரிந்த 95 வயது மூதாட்டி! வீடியோ

தள்ளாடும் வயதில் தடகளத்தில் சாதனை புரிந்த 95 வயது மூதாட்டி! வீடியோ

அமெரிக்காவை சேர்ந்த ஐடா கீலிங் என்ற பகுதியை சேர்ந்த 102 வயதுடைய மூதாட்டி நியூயார்க்கில் நடைபெற்ற முதியவர்களுக்கான ஓட்டப் பந்தயத்தில் ஓடி சாதனை படைத்துள்ளார்.

67 வயது வரை எந்த ஒரு உடற்பயிற்சியோ, ஓட்டப் பந்தயத்திலோ பங்கேற்காத ஐடா கீலிங் தன் மகன்னுடைய இழந்த துயரத்திலிருந்து வெளிவர முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இவர் தடகள பயிற்சியாளரான தனது மகளிடம் தடகள பயிற்சி பெற்றுள்ளார்.

67 வயதில் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கத் தொடங்கிய இவர் 95 வயது முதல் 99 வயது வரை உள்ள அனைத்து ஓட்டப் பந்தய பிரிவுகளிலும் பங்கேற்று சாதனை படைத்தார். மேலும், அவர் 95 வயதில் 65 மீட்டர் தூரத்தை சுமார் 29.86 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

இவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது 102-வது வயதில் பங்கேற்று மீண்டும் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 100 வயதை கடந்த பின்பும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட முதல் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்!

Check Also

அழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்! சர்ச்சையான பேஷன் ஷோ! (படங்கள்)

“பேஷன் வீக்” என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்து மதத்தினர் பெரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *