Breaking News
Home / இலங்கை / தவறான செய்திகளை வழங்குவதற்காக சபாநாயகர் செயற்படுகிறார்

தவறான செய்திகளை வழங்குவதற்காக சபாநாயகர் செயற்படுகிறார்

தவறான செய்திகளை வழங்குவதற்காக சபாநாயகர் செயற்படுகிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்

மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதற்கு சபாநாயகர் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் திரு கெஹலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தமக்கு அதிகாரம் இருப்பதாக மாயை ஒன்றை உருவாக்கிக் கொண்டு பொது மக்களுக்கு பாதிப்பைஏற்படுத்துவதுடன்இ ஐக்கிய தேசிய கட்சிஊடகங்களுக்கும்இ அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்சொய்ஸா கருத்து தெரிவிக்கையில்ஐக்கிய தேசிய கட்சியினர் பாராளுமன்ற சம்பிர்தாயங்களை மீறி ஜனாதிபதி அது போல்பாராளுமன்றத்திற்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சரவை அதிகாரிகளுக்குஅழுத்துங்களை பிரயோகிப்பதை நிறுத்த வேண்டுமென்றார்.

Check Also

லொறி ஒன்றினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது

மாத்தளையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது. குறித்த லொறியின் உதவியாளர் ஒருவரின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *