Breaking News
Home / Blog / திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகிய பாய்சுங் பூட்டியா… காரணம் என்ன?

திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகிய பாய்சுங் பூட்டியா… காரணம் என்ன?

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாய்சுங் பூட்டியா விலகி இருக்கிறார். இது அந்த கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய கால்பந்து உலகின் அடையாளமாக இருந்தவர் பாய்சுங் பூட்டியா. முன்னாள் இந்திய கால்பந்து கேப்டனான இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆனால் தற்போது கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Check Also

சிறுமியாக இருக்கும் போதே பாலியல் துன்புறுத்தல்: நவீன் குறித்து திவ்யா திடுக்கிடும் தகவல்

சிறுமியாக இருக்கும் போது நவீன் வீட்டுக்கு சென்ற போது அவர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என திவ்யலட்சுமி கூறியுள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *