Breaking News
Home / சினிமா / திருமணத்திற்கு தயாரான சுஜா வருணி..

திருமணத்திற்கு தயாரான சுஜா வருணி..

என்ன தான் படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. அந்நிகழ்ச்சி இவருக்கு பெரிய பெயரை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

அதன்பிறகு சின்ன சின்ன படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சுஜாவிற்கு நவம்பர் 19ம் தேதி அதாவது நாளை திருமணம். அவருக்கு திருமணத்திற்கு முன் நலங்கு, மருதாணி வைப்பது போன்ற சடங்குகள் நடந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் ஷேர் செய்த அவரது வருங்கால கணவர் சிவகுமார் சுஜா வருணியை வர்ணித்து பதிவு செய்துள்ளார்.

Check Also

தேவையானால், அமைச்சர் பதவியை கைவிட தயார்

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *