Breaking News
Home / சுவாரஸ்யங்கள் / நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உண்டு! உண்மையை உடைத்த நடிகை ரம்யா!

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உண்டு! உண்மையை உடைத்த நடிகை ரம்யா!

பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கும் இருக்கிறது என நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக, சினிமாவில் பட வாய்ப்பிற்காக தங்களை படுக்கைக்கு அழைத்தனர் என பல நடிகைகள் புகார் கூறி வருகின்றனர்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இந்த விஷயத்தை பூதாகரமாக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக பல முன்னாள் நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூட இந்த விவகாரம் ஆந்திர சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை ரம்யா நம்பீசன்,

“திரையுலகில் நடக்கும் மோசமான சம்பவங்கள் பற்றி என் சக நடிகைகள் கூறுவதை நான் மறுக்கவில்லை. அது உண்மைதான். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த தொல்லைக்கு நான் ஆளாகவில்லை. ஆனால், என் தோழிகள் இதை சந்தித்துள்ளனர் என்பது வெட்கமாக இருக்கிறது. இதுபற்றி நடிகைகள் தைரியமாக பேச வேண்டும்” என அவர் கூறினார்.

Check Also

அழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்! சர்ச்சையான பேஷன் ஷோ! (படங்கள்)

“பேஷன் வீக்” என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்து மதத்தினர் பெரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *