Breaking News
Home / சினிமா / நடிகை பானுபிரியாவா இது, ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்- இங்கே பாருங்க

நடிகை பானுபிரியாவா இது, ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்- இங்கே பாருங்க

அந்த கால நடிகைகளில் ரசிகர்களுக்கு நிறைய பேரை பிடிக்கும். 90களில் நடித்த நடிகைகள் இப்போதும் சில படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

அப்படி நடுவில் காணாமல் போன நடிகை பானுபிரியா இப்போது மீண்டும் களமிறங்கியுள்ளார்.

இவர் சமீபத்தில் போட்டோ ஷுட் நடத்தினாரா என்பது தெரியவில்லை, ஆனால் அவர் எடுத்த புகைப்படம் ஒன்றை நடிகை குஷ்பு தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு சிறந்த நடிகை, நடனம் ஆடக்கூடியவர் என்றும் புகழ்ந்து பதிவு செய்துள்ளார். இங்கே பாருங்க நம்ம பானுபிரியா அவர்களை

So happy to see a beautiful (inside out ) woman, a fantabulous actor n a dancer par excellence, #BHANUPRIYA looking so ever gorgeous..😍😍😍💕💕💕💕💕

A post shared by Khush (@khushsundar) on

Check Also

பிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.! நித்யா அதிர்ச்சி பேட்டி.

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *