Breaking News
Home / சினிமா / நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் ஜாலியாக சுற்றும் ஆர்யா! பெண்களின் மனநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்?

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் ஜாலியாக சுற்றும் ஆர்யா! பெண்களின் மனநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்?

ஆரம்பத்தில் இருந்து சர்ச்சையில் ஓடிக் கொண்டிருந்த “எங்க வீட்டு மாப்பிள்ளை “ நிகழ்ச்சி முடிவடைந்தது இரு வாரங்கள் கடந்துள்ள நிலையில் போட்டியாளர்களின் மன நிலைக் குறித்தும் ஆர்யா தொடர்பிலும் பல தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

நிகழ்ச்சி, முடிந்தவுடன், போட்டியாளர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் ஆர்யாவை திருமணம் செய்யும் நோக்கில் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தாலும் நல்ல நண்பர்கள் கிடைக்க பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது, ஆர்யாவை திருமணம் செய்யும் விருப்பம் இல்லை என்று சுசான தெரிவித்திருந்தார்.

ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களின் அன்பையும் நட்பையும் வெளிப்படுத்தி வருவதாகவும் அகாதா, சிதா தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

அது மட்டும் இல்லை, ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு இசை வெளியீட்டு விழாவில் ஜாலியாக கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.! நித்யா அதிர்ச்சி பேட்டி.

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *