Breaking News
Home / சினிமா / படு கவர்ச்சி உடையில் நடிகை பிரியங்கா சோப்ரா- வைரலாகும் புகைப்படம்

படு கவர்ச்சி உடையில் நடிகை பிரியங்கா சோப்ரா- வைரலாகும் புகைப்படம்

கவர்ச்சி உடையில் இப்போதெல்லாம் நடிகைகள் நிறைய புகைப்படங்கள் வெளியிடுகிறார்கள். அப்படி அணிந்தால் நாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கிறது.

இந்த நிலையில் பாலிவுட், ஹாலிவுட் என படு பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்பாது நியூயார்க்கில் வலம் வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்து ஒருசிலர் என்ன உடை என்று கூறி வந்தாலும் சிலர் செம ஹாட் புகைப்படம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Check Also

மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான்

ரூ.1,000 கோடி செலவில் இந்தியில் படமாக எடுக்கப்படவுள்ள மகாபாரதம் கதையில் சல்மான்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே இப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *