Breaking News
Home / கிசு கிசு / பாலாஜி, நித்யாவால் ஏற்பட்ட பூகம்பம்… பட்டினியால் வாடும் சக போட்டியாளர்கள்

பாலாஜி, நித்யாவால் ஏற்பட்ட பூகம்பம்… பட்டினியால் வாடும் சக போட்டியாளர்கள்

பிரபல ரிவியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆரம்ப நாளே சண்டையுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் நடக்கப்போவது என்ன?. என்ற ஆவல் அனைவருக்குமே இருந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி சென்றுள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை பல மாதங்களுக்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதன் மூலமாவது இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்து வந்த நிலையில் இன்றைய ப்ரொமோ அனைவருக்கும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

நித்யாவின் சமையலில் வெங்காயம் சேர்க்காமல் விட்டது போன்றும் அதற்கு தாடி பாலாஜி போட்டிருக்கனும்லா என்றும் கூறுகிறார். இந்த பிரச்சினை சண்டையாக மாறிவிட்டதாக தெரிகிறது. இதனால் சக போட்டியாளர் ஹொட்டலிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொடுங்க பிக்பாஸ் வெளியே வந்தபின்பு காசு கொடுத்துவிடுகிறோம் என்ற கோரிக்கையினை வைத்துள்ளார்.

Check Also

பிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.! நித்யா அதிர்ச்சி பேட்டி.

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *