Breaking News
Home / இலங்கை / பிரபாகரனின் உருவப்படம் எரிப்பு: விஜயகலாவின் பேச்சால் சிங்களவர் கொந்தளிப்பு

பிரபாகரனின் உருவப்படம் எரிப்பு: விஜயகலாவின் பேச்சால் சிங்களவர் கொந்தளிப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் அனைவரும் நிம்மதியாக வாழ, தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என்று அமைச்சர் விஜயகலா தெரிவித்த கருத்து தற்போது தெற்கு அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. விஜயகலாவின் கருத்தை வைத்து அரசியல் இலாபம் தேடும் இனவாத அரசியல் வாதிகள், தமிழர்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை நாட்டில் ஆங்காங்கு முன்னெடுத்து கொண்டிருக்கின்றனர்.

இதன் ஒரு அங்கமாக, தேசிய தலைவர் பிரபாகரனது படத்தையும், புலிகளின் கொடியையும் மோட்டு சிங்களவர்கள் எரித்துள்ளார்கள்.

Check Also

விடுதலைப்புலிகள் மீளெழுச்சி? யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த திட்டமிட்ட குற்றங்களைத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *