Breaking News
Home / பிரபலமானவை / பிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா? வெடித்தது சர்ச்சை!

பிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா? வெடித்தது சர்ச்சை!

சமீபத்தில் பர்க்கிங்ஹாம் அரண்மனையில் நடந்து முடிந்த பாரடே (Parade) நிகழ்ச்சியில் இளவரசி கேட் மிடில்ட் முதல் வரிசையில் நின்றுகொண்டிருக்க, அவருக்கு பின்னால் மெர்க்கல் நின்றுகொண்டிருந்தார்.

காரணம் என்னவெனில், கேட் மிடில்டன் பின்னால் தான், மெர்க்கல் நிற்க வேண்டும் என அரச குடும்பத்தால் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது,

ஆனால், அரச குடும்பத்து மருமகளான நாள் முதல் அரச குடும்பத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கேட் மிடில்டனுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

ஆனால், திருமணத்திற்கு பின்னர் மெர்க்கல் கலந்துகொள்ளும் முதல் நிகழ்வு இது. அதில் பின்தள்ளப்பட்டுள்ளார். இது அரச குடும்பத்தின் கட்டளையா? அல்லது அவராக எடுத்த முடிவா? என இருவேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இருப்பினும், அதிக குழந்தைகள் இருந்த காரணத்தால் முன்வரிசையில் நிற்காமல் அவரே பின்னாள் நின்றுகொண்டதாக கூறப்படுகிறது.

Check Also

சண்டையிட்டுச் சென்ற வவுனியா – வேப்பங்குளம் இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வேப்பங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கையில் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மைதானத்திற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *