Breaking News
Home / இலங்கை / பிரித்தானிய மஹாராணியின் விசேட இராப் போசன விருந்தில் பங்கேற்ற மைத்திரி

பிரித்தானிய மஹாராணியின் விசேட இராப் போசன விருந்தில் பங்கேற்ற மைத்திரி

பிரித்தானிய மஹாராணியின் விசேட இராசப் போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக லண்டன் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.

பக்கிங்ஹாம் மாளிகையில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். மஹாராணியின் விசேட பிரதிநிதி ஒருவரினால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *