Breaking News
Home / இலங்கை / பிரியங்காவுடன் ஈழத்தில் இணைந்த தென்னிந்திய நடிகர்கள்! நேரலையில் விடுத்த அதிரடி வேண்டுகோள்!

பிரியங்காவுடன் ஈழத்தில் இணைந்த தென்னிந்திய நடிகர்கள்! நேரலையில் விடுத்த அதிரடி வேண்டுகோள்!

தென்னிந்திய நடிககை ரம்யா நபீசன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இலங்கை வந்துள்ளனர்.

இதில் விஜய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற பல்வேறு கலைஞர்கள் மற்றும் நடிகைககள் இலங்கை வந்துள்ளனர்.

கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வருகை தந்துள்ளனர்.

விஜய் ரிவி புகழ் பிரியங்கா, மானாட மயிலாட புகழ் சுவேதா ஆகியோர் இன்றைய கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேவேளை, விஜய் ரிவி புகழ் பிரியங்கா அதிரடி வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். நாளைய தினம் வரும் போது சைவ உணவு கொண்டுவருமாறு ரசிகர்களிடம் கேட்டுகொண்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பிற்கு முதன் முறை வருகை வந்துள்ளமையினால் ஆச்சிரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

Check Also

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *