Breaking News
Home / இலங்கை / புனித சிவனொலிபாத மலை யாத்திரை

புனித சிவனொலிபாத மலை யாத்திரை

எதிர்வரும் புனித சிவனொலிபாத மலை யாத்திரையை முன்னிட்டு யாத்திரிகளின வசதிகருதி  மோஹினி நீர் வீழ்ச்சியிலிருந்து நல்லதண்ணி வரையிலான பாதை விரிவுபடுத்தப்பட்டுவருகிறது.
நோர்வூட் வீதி அபிவிருத்திப்பிரிவினால் இந்த பணி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இம்மாதம் 22ஆம் திகதி இவ்வருடத்திற்கான புனித சிவனொலிபாத மலை யாத்தி ஆரம்பமாகவுள்ளது.

Check Also

லொறி ஒன்றினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது

மாத்தளையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது. குறித்த லொறியின் உதவியாளர் ஒருவரின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *