Breaking News
Home / இலங்கை / பெருமாள் சிலை மீது ஏறி காட்சி தந்த நாகப்பாம்பு: மெய்சிலிரிக்க வைக்கும் சம்பவம்

பெருமாள் சிலை மீது ஏறி காட்சி தந்த நாகப்பாம்பு: மெய்சிலிரிக்க வைக்கும் சம்பவம்

தமிழ்நாட்டில் பெருமாள் கோவிலுக்குள் புகுந்த நாக பாம்பு பெருமாள் சிலை மீது ஏறி காட்சியளித்தது பக்தர்களை சிலிர்க்க வைத்தது.

மதுரை திருமோகூரில் அமைந்துள்ளது காளமேகப் பெருமாள் கோவில்.

இந்த கோவிலின் பிராகரத்திற்குள் இன்று நாக பாம்பு ஒன்று புகுந்த நிலையில் பெருமாள் சிலை மீது ஏறி அனைவருக்கும் காட்சியளித்தது.

இதையடுத்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பாம்பை ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமின்றி அதை தங்கள் செல்போனில் படமும் பிடித்தார்கள்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.

Check Also

கடற்படைக்கு காத்திருக்காமல் காணிக்குள் கால் வைத்த தமிழ் மக்கள்!

ஸ்ரீலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தமது பூர்வீக நிலங்களில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணிகளை முள்ளிக்குளம் கிராம மக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *