Breaking News
Home / இலங்கை / மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வங்கிக்கணக்குகளில்

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வங்கிக்கணக்குகளில்

 மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு நேரடியாக மாணவர்களின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளது.

,இதற்கென திறைசேரியின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக மஹாபொலநிதியத்தின் பணி;ப்பாளர் பராக்கிரம பண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரிமாதம் 15ஆம்திகதிமுதல்ஒவ்வொருமாதம் 15ஆம்திகதிபுலமைப்பரிசில் தொகை வங்கிக்கணக்குகளில் வைப்பில் இடப்படவுள்ளது. இ,துதொடர்பான குறுந்தகவல் உரிய மாணவர்களின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பப்படவிருக்கிறது.

Check Also

லண்டனில் ஆண்களுக்கு உடலை விருந்தாக்கிய பெண் கூறும் காரணம்

லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் இறங்கியதாக மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார். பிரித்தானியாவின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *