Breaking News
Home / இலங்கை / மாங்குளத்தில் மினி சூராவளி கடும் காற்றுடன் மழை: வீடுகள் சேதம்

மாங்குளத்தில் மினி சூராவளி கடும் காற்றுடன் மழை: வீடுகள் சேதம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் இன்று மழையுடன் கூடிய கடும் காற்று வீசியுள்ளது.

குறித்த பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் மழையுடன் கடும் காற்று வீசியதால் சுமார் பத்து வீடுகள் வரை கடுமையாக சேதமடைந்துள்ளன

இதனால் மக்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *