Breaking News
Home / கிசு கிசு / மார்புக்கச்சை அணியாமல் சர்ச்சையை ஏற்படுத்திய ஹாலிவூட் மாடல்! (படங்கள் இணைப்பு)

மார்புக்கச்சை அணியாமல் சர்ச்சையை ஏற்படுத்திய ஹாலிவூட் மாடல்! (படங்கள் இணைப்பு)

பிரான்ஸிலுள்ல கேனஸ் நகரில் கேனஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகைகளும், திரைப்பட பிரபலங்களும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

விழாவுக்கு வரும் நடிகைகள், ஒட்டு மொத்த உலகின் கண்களும் கேன்ஸ் திரைப்பட விழாவை நோக்கி இருக்கும் என்பதை கவனத்தை கொண்டு, தங்களது அழகையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக ஆடைகளை அணிந்து சிவப்பு கம்பளத்தில் ஒய்யார நடை போடுவதுடன், போட்டோவுக்கும் போஸ் கொடுக்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த மாடல், டிவி நடிகையான கெண்டால் ஜென்னர், கேனஸ் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

இதன்போது தனது மார்பகங்கள் தெரியுமாறு டிரான்ஸ்பரண்ட் கவர்ச்சி உடை அணிந்து வந்து பார்ப்பவர்களை கிக் ஏற்றியுள்ளார் கெண்டால் ஜென்னர். அவர் பிரா அணியாத காரணத்தால் அவரது மார்பு தெள்ளத்தெளிவாக தெரிந்த நிலையில், பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

எனினும் அவரின் இரசிகர்கள் இந்த கவர்ச்சி படத்தை இணையத்தில் வைரல் அடைய செய்துள்ளனர்.

Photo Source : herbrasize.com

Photo Source : rediff.com

Photo Source : rediff.com

Photo Source : brit.co

Check Also

சுசி லீக்ஸ் சஞ்சிதாவின் அடுத்த லீக்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *