Breaking News
Home / சினிமா / மிஸ் இந்தியா பட்டம் வாங்க படுக்கையை பகிர்ந்த நடிகை? – மற்றொரு நடிகை புகார்

மிஸ் இந்தியா பட்டம் வாங்க படுக்கையை பகிர்ந்த நடிகை? – மற்றொரு நடிகை புகார்

சமீப காலமாக சினிமா துறையில் பாலியல் புகார்கள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. மீ டூ என்ற பெயரில் பல நடிகைகள் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறியிருந்தனர்.

மீ டூ சர்ச்சையால் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

காலா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தா மீது தற்போது ஒரு அதிர்ச்சி புகாரை தெரிவித்துள்ளார் ராக்கி சாவந்த்.

தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப்பட்டத்தை வென்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

இது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Check Also

ரகுமானுக்கு ஆப்பு வைத்து அனிருத், இசைப்புயலுக்கு இப்படி ஒரு நிலைமையா?

அனிருத் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர். இவருடைய வளர்ச்சி பலருடைய வயிற்றில் நெருப்பை தான் கட்டியுள்ளது. இந்த நிலையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *