Breaking News
Home / சினிமா / முதல் வார இறுதி வசூலில் யார் கிங்? டாப்-5 லிஸ்ட், உண்மை தகவல்

முதல் வார இறுதி வசூலில் யார் கிங்? டாப்-5 லிஸ்ட், உண்மை தகவல்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் என்பது மிக முக்கியம். அதை வைத்து தான் நடிகர்களின் மார்க்கெட் உள்ளது.

அந்த வகையில் தொடர்ந்து பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்து வருகின்றார். அவ்வபோது இவரின் இடத்தை விஜய், அஜித் இருவரும் கொஞ்சம் தொட்டு பார்ப்பார்கள்.

இந்நிலையில் தற்போது தமிழில் முதல் வார பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் அதிக வசூல் என்பதை பார்ப்போம்…

கபாலி- ரூ 183 கோடி
மெர்சல்- ரூ 156 கோடி
காலா- ரூ 135 கோடி
ஐ- ரூ 134 கோடி
தெறி- ரூ 90 கோடி

Check Also

பிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.! நித்யா அதிர்ச்சி பேட்டி.

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *